புதிய பதில்கள்
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்." என்ற இறைவசனத்தின் விளக்கம்
பொதுவான அர்தத்தத்தில் இஸ்லாம் என்பது அடிபணிந்து, சரணடைந்து அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதும், இணை, துணையற்ற தனித்தவனான அவனை வணங்குவதுமாகும். குறுகிய அர்தத்தத்தில் நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் எனப் பொருள்படுகின்றது. அல்லாஹ் அதனையன்றி வேறெந்த மார்க்கத்தையும், யாரிடமிருந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.சேமிவேதங்களை நம்புவதன் கருத்து
சேமிஸக்காத்துல்-பித்ர் கொடுக்கப்பட வேண்டிய அளவும் அதற்கான நேரமும்
சேமிதவ்ஹீதின் பொருள் மற்றும் அதன் பிரிவுகள்
சேமிஇறை நம்பிக்கை என்றால் என்ன?
இறை நம்பிக்கை என்பது அல்லாஹ்வின் இருப்போம் அவனது படைப்பாற்றல் அவனது தெய்வீகத்தன்மை அவனது பெயர்கள் மற்றும் அவரது பண்புகளைப் பற்றி உறுதியாக நம்பிக்கை கொள்வதாகும். மேலும் அல்லாஹ்வின் பண்புகளையும் பெயர்களையும் உறுதியாக நம்பிக்கை கொள்வதற்கு முரணாக இருக்கும் எச்சரிக்கைகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகும் அதாவது அவற்றை தெளிவுபடுத்த மாற்றம் செய்தல் ஒப்பாக்குதல் சீரமைத்தல் போன்றவற்றை விட்டுசேமிமறுமையில் அமல்கள் (கருமங்கள்) நிறுக்கப்படுதலும், செயலேடுகள் வழங்கப்படுதலும்
சேமிஇறைத் தூதர்களை ஈமான் கொள்வதன் யதார்த்தம்.
சேமிஇஸ்லாமிய மார்க்கத்தின் படித்தரங்கள்
இஸ்லாமிய மார்க்கத்தின் படித்தரங்கள் மூன்று : இஸ்லாம், ஈமான் , இஹ்ஸான். ஒவ்வொரு படித்தரத்திற்கும் தனித்தனி அர்த்தங்கள் மற்றும் அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றை விரிவான விடையில் பார்ப்போம்.சேமிஇஹ்ராம் அணிந்த பின்னர் தடை செய்யப்பட்ட விடயங்கள்.
இஹ்ராம் அணிந்த பின் தவிர்ந்து நடக்க வேண்டிய அம்சங்களே, "இஹ்ராமில் தடை செய்யப்பட்டவை" என்று சொல்லப்படுகிறது. விடயங்கள் பின்வருமாறு தலை முடி வெட்டுதல், நறுமணம் பூசுதல், உடலுறவில் ஈடுபடுதல், உணர்வுடன் மனைவியோடு இன்பம் அனுபவித்தல், வேட்டைப் பிராணிகளை கொல்லுதல் போன்றன. ஆண்களுக்கு மாத்திரம் தடைசெய்யப்பட்டவைகளாக தைத்த ஆடைகள், சட்டை, தோப், காற்சட்டை, தலைப்பாகை, காலுறை போன்றவற்றை அணிவதை குறிப்பிடலாம். பெண்களுக்கு மாத்திரம் தடைசெய்யப்பட்டதாக முகத்தை மறைக்கும் திரை (பேஸ் கவர்) அணிவதை குறிப்பிட முடியும். ஒருவர் மறதியாகவோ, அறியாமையின் காரணமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தின் பெயரில் செய்தால் அவருக்கு எந்தவொன்றும் அவசியமாகாது.சேமிஜனாஸா தொழுகையை தொழும் முறை.
சேமி