புதிய பதில்கள்
ரமழான் எப்போது வரும் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் நோன்பு நோற்றல்.
சேமிஅஷ்அரிய்யாக்கள் என்பவர்கள் யார், அவர்கள் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களா?
சேமிரமழான் மாதத்தின் பகல் பொழுதில் உடலுறவில் ஈடுபட்டதற்கான மார்க்கப் பரிகாரம்.
ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதற்கான பரிகாரம்: நீங்கள் குளிரான அல்லது மிதமான நாட்களிலோ அல்லது உங்களது வருடாந்த விடுமுறை நாட்களிலோ தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பது உங்களின் மீது கடமையாகும். ஒருவேளை, உங்களால் எந்த வகையிலும் நோன்பு நோற்க இயலாது போனால், நீங்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க அனுமதி உண்டு. ரமழான் மாதத்தில் இந்த உடலுறவிற்கு உங்களது மனைவியும் முழுமனதோடு சம்மதித்து உடன்பட்டிருந்தால், அவருக்கும் உங்களைப் போன்றே தனித்த பரிகாரம் கடமையாகும். இந்த உடலுறவு வெவ்வேறு நாட்களில் நிகழ்ந்திருந்தால், அந்தப் புனித மாதத்தின் எத்தனை நாட்களின் கண்ணியத்தை நீங்கள் முறித்தீர்களோ, அத்தனை நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனித்தனியாகப் பல பரிகாரங்களை நீங்கள் இருவருமே நிறைவேற்ற வேண்டும்.சேமி
இத்தளத்தின் முக்கியமான பதில்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு; திருத்தப்பட்டு, ஆதாரப்படுத்தப்பட்டு, தலைப்புகள் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டது; கேள்வி-பதில் பாணியில் அமைந்துள்ளது; அறிவியல் அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள உதவுகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை
மறுமை நாளின் சிறிய மற்றும் பெரிய அடையாளங்கள்
சேமி559கணவன்,மனைவிகளுக்கிடையிலான கடமைகளும், உரிமைகளும்
ஒரு கணவன் தனது மனைவிக்கும் ஒரு மனைவி தனது கணவனுக்கும் கட்டாயமாக செய்ய வேண்டிய கடைமைகளை இஸ்லாம் தெளிவாக வழிகாட்டியுள்ளது . அவைகளில் சில இரு சாராருக்கும் பொதுவான கடமைகளும் உண்டு. அவைகளைப்பற்றி விரிவான பதிலில் விளக்கமாக பார்க்கலாம்.
சேமி363தவ்ஹீதின் பொருள் மற்றும் அதன் பிரிவுகள்
சேமி279ஈமான் என்பது நாவினால் ஏற்றுக் கொண்டு, இதயத்தினால் நம்பி உடலுறுப்புக்களினால் செயற்படுத்துவதாகும் என்பதற்கான சான்றுகள்
அஹ்லுஸ் ஸுன்னாக்கள் ஈமான் என்பது சொல்லும், செயலுமாகும் அல்லது நாவினால் மொழிந்து, உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு, உடலுறுப்புக்களினால் செயற்படுத்துவதாகும் என்று ஏகோபித்துக் கூறியுள்ளனர். அவர்கள் அவ்வாறு ஏகோபித்ததற்கு அடிப்படையாக அமைந்த அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான ஆதாரங்கள் இப்பகுதிகள் அனைத்தும் ஈமானில் அடங்குகின்றன என்று நிரூபிக்கின்றன. அதனைத் தெளிவாக கீழ்வரும் நீண்ட பதிலிலே காணலாம்.
சேமி239நேர்ச்சை வைப்பதின் சட்டங்கள் மற்றும் வகைகளின் சுருக்கம்.
சேமி233
இத்தளத்தின் முக்கியமான பதில்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு; திருத்தப்பட்டு, ஆதாரப்படுத்தப்பட்டு, தலைப்புகள் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டது; கேள்வி-பதில் பாணியில் அமைந்துள்ளது; அறிவியல் அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள உதவுகிறது.