புதிய பதில்கள்
ரமழான் எப்போது வரும் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் நோன்பு நோற்றல்.
சேமிஅஷ்அரிய்யாக்கள் என்பவர்கள் யார், அவர்கள் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களா?
சேமிரமழான் மாதத்தின் பகல் பொழுதில் உடலுறவில் ஈடுபட்டதற்கான மார்க்கப் பரிகாரம்.
ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதற்கான பரிகாரம்: நீங்கள் குளிரான அல்லது மிதமான நாட்களிலோ அல்லது உங்களது வருடாந்த விடுமுறை நாட்களிலோ தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பது உங்களின் மீது கடமையாகும். ஒருவேளை, உங்களால் எந்த வகையிலும் நோன்பு நோற்க இயலாது போனால், நீங்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க அனுமதி உண்டு. ரமழான் மாதத்தில் இந்த உடலுறவிற்கு உங்களது மனைவியும் முழுமனதோடு சம்மதித்து உடன்பட்டிருந்தால், அவருக்கும் உங்களைப் போன்றே தனித்த பரிகாரம் கடமையாகும். இந்த உடலுறவு வெவ்வேறு நாட்களில் நிகழ்ந்திருந்தால், அந்தப் புனித மாதத்தின் எத்தனை நாட்களின் கண்ணியத்தை நீங்கள் முறித்தீர்களோ, அத்தனை நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனித்தனியாகப் பல பரிகாரங்களை நீங்கள் இருவருமே நிறைவேற்ற வேண்டும்.சேமிஅல்லாஹ்வின் அழகிய பண்புகள் விவகாரத்தில் நான்கு இமாம்களின் தூய வழிமுறையும், அவை குறித்து பார்க்க வேண்டிய மூல நூட்களும்.
சேமிதொழுகையில் திருக்குர்ஆன் பிரதியைப் பார்த்து ஓதுதல்.
சேமிஒருவர் தன் தோழரை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் நேர்வழிப் பாதையின் பால் எவ்வாறு அழைக்க வேண்டும்?
சேமிநோன்பு நோற்பது சிரமமாக இருப்பதால் இச்சையைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்வதன் மார்க்கச் சட்டம்.
சேமியஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் பனூ இஸ்ராயீல்களுக்கும் இடையிலான தொடர்பு
சேமிஒரே நோன்பில் இரு நிய்யத்துகளை இணைப்பதும், வழிபாடுகள் ஒன்றுக்குள் ஒன்று நுழைதல் என்ற விதியும்.
சேமிநபியவர்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்வது பற்றிய இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் நிலைப்பாடு.
சேமி