தொடர் சிறுநீர் கசிவு கொண்டவரின் சுத்தமும் தொழுகையும்
தொழுகை நேரம் வருவதற்கு முன் நான் வுழு செய்துகொள்ள முடியுமா? உதாரணமாக (ஜமாஅத் தொழுகையை மஸ்ஜிதில் அடைந்து கொள்வதற்காக) அதேபோல் நான் வீட்டிற்கு வெளியில் இருந்தால் நேரம் வந்த தொழுகைகளுக்கான வுழுவில் வேறு தொழுகை தொழ முடியுமா? அவ்வாறு அனுமதி இல்லையெனில் வுழு செய்து தொழுவதற்காக எப்படி நான் எனது உள்ளாடைகளை சுத்தம் செய்வேன்? ஒரு வுழுவில் நீண்ட தொழுகை தொழ முடியுமா? உதாரணமாக (இஷா தொழுகை முடிந்ததும் தராவீஹ் தொழுகையையும் தொழுவது போல) -அல்லாஹ் உங்களுக்கு கூலி வழங்குவானாக-