புதிய பதில்கள்
சத்திய மார்க்கத்தின் அடையாளங்கள்.
சேமிவுழூ செய்யும் முறைமை.
சேமிமனிதனுக்கு தேவையான அனைத்து விடயங்களுக்கும் இஸ்லாமிய ஷரீஆ வில் தீர்வுண்டு
சேமிஉளூவின்போது காலுறை மீது நீரைத் தடவுவதற்கான (மஸ்ஹு செய்வதற்கான) நிபந்தனைகள்.
சேமிமார்க்கம் அனுமதிக்கும் நகைச்சுவையின் நிபந்தனைகள்
சேமிஇஸ்லாத்தில் இபாதத்தின் நிபந்தனைகள்
சேமிவெள்ளிக்கிழமையின் ஸுன்னாக்களும், ஒழுக்கங்களும்
சேமிசுஜூத் ஸஹ்வின் காரணிகள்
சேமிமாதவிடாய் மற்றும் மகப்பேறு உதிரம்
சேமிஸகாத்துல் பித்ராவிற்குரிய சட்டம் என்ன? அதற்குரிய அளவு எவ்வளவு?
பெருநாள் தினத்தன்று தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பகல் மற்றும் இரவு உணவிற்கு தேவையான ஒரு சா (நான்கு கைப்பிடி) அல்லது அதற்கு அதிகமான உணவு இருக்கும் சுதந்திரமான ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஸகாத்துல் பித்ர் கடமை ஆகும். மேலும் அரிசி போன்ற நாட்டின் முக்கியமான உணவு வகைகளில் ஒரு சா ஜகாத்துல் பிதர் கொடுப்பதும் ஆகுமாக்கப்பட்டுள்ளது.சேமி